வியாழன், 8 ஆகஸ்ட், 2013

” இறுதி வணக்கம் “

இறுதி வணக்கம்
(போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்பபுதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்)
உடலுக்குஎந்தஅலுப்பையும்ஏற்படுத்தாதுஊர்திவழுக்கிப்போய்க்கெண்டிருந்தது. இடையிடையேவீதியோரமாககாப்ரணிலிருந்துநீண்டதுப்பாக்கிமுனைகளைஅரைத்தென்னைஉயரவிளம்பரப்பலகைகளைக்கடந்தவாறுநெரிசலானவீதிவழியேசக்கரங்கள்விரைந்தன. பயணம்சுகமானயபணம்மதான். மனம்தான்தகொந்தளித்துக்கொண்டேயிருந்தது.
அடையாளஅட்டையயைக்காட்டிபெயரைப்பதிவுசெய்துஊர்தியைப்பதிவுசெய்துவினோதஉடைப்போட்டிக்காகஅலங்காரம்செய்துமைதானத்தின்நடுவேவரும்சிபிள்ளையயைப்பார்வையாளர்கள்பார்பதுபோலசீருடைகளைஅணிந்தஅணிந்தவிழிகள்பார்த்தபார்வையைக்கடந்துவந்தகொதிப்புஇன்னும்அடங்கவில்லை.
ஊர்திதன்வேகத்ததைகுறைத்துமிருசுவில்சந்தியில்வண்ணம்10சப்பட்டிருந்தவெற்றுக்கொள்கலன்கலானதடையைவலமும்இடமுமாய்திரும்பிக்கடந்துவேகம்பிடித்தது. ஊர்திகொடிகாமத்துக்குபோகும்முன்னரேநான்சாவக்கச்சேரிக்குபோய்விட்டிருந்தேன்.
அன்றுநாங்கள்விட்டுச்சென்றதுபோலவாஇன்றும்சாவக்கச்சேரிஇருக்கும்? வீடுகள்உருமாறி….வீதிகள்வடிவம்மாறி…….அந்தஇடத்ததைநான்……..அந்தஇடத்ததைநான்அடையாளம்காணாமல்விட்டுவிடுவேனோ? அடையாளம்தெரியாவிட்டால்மக்களிடம்மன்னிப்புகேட்டுவிட்டுமுன்புநாங்கள்பயன்படுத்தியஅதேவழியால்மதில்களைவேலிகளைகடந்துபோனால்இமிகச்சரியாகப்போய்ச்சேர்வேன்.
தமிழரசிஇல்லாவிட்டால்இல்லாவிட்டால்மட்டும்தான்இந்தசிக்கல். நாலுநாளின்பின்னர்வருகின்றோம்எந்றுசொல்லிவிட்டு, திடீரென்றுஇன்றுபுறப்பட்டுவிட்டோம். எங்குஎன்னவேலையாகநிற்கின்றாளோதெரியவில்லை.
திடீரென்றுசுயநினைவுவந்துவீதியைப்பார்த்தேன். அடையாளம்விளங்கவில்லை

இதுஎந்தரோடு?
கொடிகாமம்பரித்திததுறைவீதி
. சரி. தமிழரசியின்தளத்திற்குபோய்க்கொண்டுஇருக்கிறோம்.
ஊர்தியைவீதியோரமாகநிறுத்திவிட்டு, கனிமகள்இறங்கிஉள்ளேபோய்க்கேட்டுவிட்டுஉடனேயேவந்தாள்.
தமிழரசியக்காகாலையில்தீவுக்குபோய்விட்டாவாம்.
பின்னேரத்துக்குஇடையில்இஞ்சவந்திடுவாவாம்.
ம்என்னசெய்யலாம்?
நாங்கள்இடங்களைபார்த்துக்கொண்டுபோய்யாழ்ப்பாணத்துக்குள்நிப்பம். மத்தியானம்வரைக்கும்பாப்பம். தமிழரசிவராட்டாநாங்களேஇடத்தைத்தேடுவம்.
என்றேன்.
 கனிமகள்உள்ளேஓடிப்போய்ச்சொல்லிவிட்டுவந்துஊர்தியைஎடுத்தாள். வேகத்தைக்கூட்டினாள்.
 ”மெதுவாகப்போ
 வரும்போதுமிகவேகமாகவந்ததில், கொடிகாமத்தில்ஆணையிறவுமாவீரர்களுக்காகஅமைக்கப்பட்டநினைவாலையத்தைகாணவில்லை. ஒருபக்கவெளிச்சுவர்மட்டுமேஎஞ்சியிருப்பதாகஅறிந்திருந்தேன். அவசரத்தில்அந்தசிறுசுவர்கண்களில்விழவில்லை.
பார்க்கும்இடமெங்கும்படையினரின்தலைகளே. இவர்களின்முகத்தில்விழிக்காமல்யாரும்எந்தவேலையையும்செய்யமுடியாதுபோலுள்து.
இன்னும்ஒருகொஞ்தூரம்போனால்மீசாலைப்பள்ளிக்கூடம்வரும். சூரியக்கதரிர்-02 நேரம்இதற்குள்நின்றஇராணுவத்தைவேவுபார்க்கலெப்.கௌதமியும்சேலையைக்கட்டிக்கொண்டுமக்களோடுமக்களாகநடந்துபோய். படையினரிடமேதண்ணீர்வாங்கிக்குடித்துவிட்டுவந்தார்கள். அதன்பின்இப்போதுதான்மீசாலையைப்பார்க்கிறேன்.
அன்றுபடையினர்நிற்க்கும்இடங்களைஅறியாமல்கிளாலிநோக்கிநடந்துகொண்டிருந்தமக்களைபடையினர்மீசாலையில்வைத்துத்திருப்பிக்கொண்டுஇருந்தனர். சேலைகட்டியிருந்தமுகுந்தாவும்இகொளதமியும்மக்களோடுசேர்ந்துசாவக்கச்சேரிவரைநடந்து, கைவிடப்பட்டிருந்தஎமதுநிர்வாகத்தளத்தில்நின்றமிதிவண்டியைஎடுத்துக்கொண்டுபடையினருக்குச்சுழித்தவாறுகொடிகாமத்தில்நின்றமிதிவண்டியைஎந்தபாதையால்வந்தார்கள்என்பதைஅந்தநேரச்சண்டைநெருக்கடியில்கேட்கமறந்துவிட்டேன். ம்….. அதுஒருபெரியவிடயமா? கண்ணில்பட்டஒழுங்கைகளுக்குளெல்லாம்விட்டிருப்பார்கள்.
அட! அதற்க்குள்புத்தூருக்குவந்துவிட்டோமோ? இந்தச்சந்தியில்தானேமுல்லைவீரச்சாவடைந்தாள்? புத்தூருக்குப்படையினர்வந்துவிட்டதைஎதிர்பாராதமோகனாஊர்தியைச்சந்தியிலிருந்துஒழுங்கைக்குள்திருப்பவும், பக்கவாட்டாகஅடிவிழுந்தது. ஊர்தியைவிட்டுவிட்டுஆயுதத்தையும்தொலைத்தொடர்புக்கருவியையும்எடுத்துக்கொண்டுஏனையவர்கள்புத்திசாலித்தனமாகதப்பிவந்துவிட்டார்கள்.
இன்னும்சிலநிமிடங்களில்நிமிடங்களில்சாவக்கச்சேரி. என்னுடையமனநிலையைஎன்னமனநிலையைஎன்னாலேயேபுரிந்துகொள்ளமுடியவில்லை. கட்டுப்படுத்தமுடியாமல்அழுதுவிடுவேனோஎன்றுபயமாகஇருந்தது.
ஓயாத- 03 கட்டம்நான்கு. அப்போதும்நான்சாவக்கச்சேரிக்கும்வந்தேன். வந்தபாதைதான்வேறு. உடல்அலுக்காமல்விரையும்ஊர்தியில்இப்போதுவருவதைவிடகடலையும்காற்றையும்கிழித்தவாறுஉப்புநீர்முகத்தில்தெறிக்க்இஆயுதங்களைஇறுகஅணைத்தவாறுஇருளில்வந்துகோயிலாக்கண்டியில்இறங்கியபயணம்இதமானது. கரைவரைபடகுகள்வரவில்லை. முழங்கால்அளவுஆழநீரில்இறங்கிநீண்டதூரம்நடந்தோம்.
ஒருஅணிகைதடியைப்பிடித்துநாவற்குழியைப்பிடிக்கஇன்னொன்றுஅரியாலை, 10ம்புகார்இகொழும்புத்துறைவரைபோக்இநாங்கள்மட்டுவில், கனகம்பளியடி, சாவக்கச்சேரி, தனங்கிளப்புஎன்றுபரந்துவிரியதென்மராட்சிச்சண்டைபெரியசண்டைதான்.
சாவக்கச்சேரிநகரைக்கைப்பற்றஒருநாள்முழுவதும்சண்டைநடந்தது. நகரத்தினுள்தம்மைபலமாகபலப்படித்தியிருந்தஒவ்வொருஅங்குலநிலத்தையும்மீட்க்கக்கொடுத்தஉயிர்கள்………………
எல்லோரும்நான்குஅல்லதுஐந்துகுழுக்கள்கொண்டகுழுக்களாகபிரிந்துகொண்டோம்பாதைகளையும்பிரித்துக்கொண்டோம். லெப். கேணல்நிஸ்மியர்இமேஜர்மாலதி, தமிழ்ச்செல்வி, ஜமுனாஎன்றுஎல்லாகட்டளைஅதிகாரிகளின்குரல்களும்தொலைத்தொடர்புகருவியில்எம்மோடுஇணைய்இகட்டிடகாட்டினுள்மறைந்திருந்தபடைகளோடுமிகக்கடுமையாகமோதினோம். ஆயுதங்களுக்குதேவையானமேலதிகரவைகளையும்கையெறிகுண்டுகளையும்அளவுகணக்கின்றிசுமந்திருந்தோம். எதற்காகவும்யாரும்எமதுமுன்னேற்றநடவடிக்கையைஇடைநிறுத்தவேண்டியதேவையிருக்கவில்லை. இப்படித்தான்சண்டைபிடித்தோம். சிலஇடங்களுக்குஎறிகணைகள்சிலஇடங்களுக்குசுPபுகள், விலஇடங்களில்இலகுஇயந்திரத்துப்பாகிகள்……நிலைமைக்கேற்றமுடிவுகளைநாமேஎடுத்தோம்.
சாவக்கச்சேரிநகரின்கட்டளைஅதிகாரியாகமேஜர்கயல்விழியேநின்றுகொண்டாள். பட்டாலியன்கணக்கானஇராணுவத்தினரின்ஆயுதமுனைகளின்மத்தியில்சாவகச்சேரிதன்னுடையஒருபிளாட்டுனைமட்டுமேவைத்துப்பாதுகாத்தகயல்விழிஉண்மையிலேயேகெட்டிக்காரிதான்.
 ஊர்திசாவக்கச்சேரிஇந்துக்கல்லூரியைநெருங்கிக்கொண்டிருந்தது. கண்கள்தனிசசையாகவேஇடதுபுறம்திரும்பின. ! இதுதான். இந்தஒழுங்கைதான். இதுதான்எங்களின்காப்பரண்வரிசைஇப்டியேயாழ்நெடுஞவாலையைக்குறுக்கறுத்துவலதுபுறம்வீடுகள்காணிகள்தலிகளுடேநீண்டகாப்பரண்வரிசைவளைந்துமாண்டான்வெளியின்விளிம்புகளுடாககோப்பாய்கைதடிவெளியுடாகஇசெம்மணிச்சந்திஎன்றுகொழும்புத்துறைகடற்கரைவரைநீளும். நெடுங்சாலையில்இருந்துவலதுபக்கம்ஒருகிலோதூரத்தில்கயல்விழியின்கட்டளைக்காப்பரண். மதில்பாயாமல்போவதற்குஒருபாதையுண்டு, கல்லூரியைக்கடந்துசந்திக்குப்போய்சந்தியிலிருந்துவலதுபக்கஒழுங்கைஒன்றால்வளைத்துவளைந்துவளைந்துபோனால்ஒருகல்வீட்டுவாசலில்அந்தஒழுங்கைமுடியும். அந்தவீட்டுக்குஅடுத்தகாணியில்ஒருசின்னமண்வீடு. மூன்றுபறமுள்ளபலவீடுகளின்மதில்களால்காணிவேலியிடப்பட்டிருந்தது. அந்தக்காணியில்தான்கயல்விழிநின்றாள்.
ஏன்அந்தச்சண்டைஅப்படிநடந்தது? தப்பிவரவாய்பிருந்தும்ஏன்கயல்விழிஅந்தமுடிவைஎடுத்;தாள். சீ! அந்தஇடத்திரலநான்நின்றிருந்தாலும்அதேமுடிவைத்தான்எடுத்திருப்பேன்.
 மூவாயிரத்துக்கும்மேற்ப்பட்டபடையினர்அன்றையநடவடிக்கையில்ஈடுபட்டிருந்தார்கள். மூன்றுமாதம்முன்னர்இழந்தநகரைப்பலதடவைகள்முயன்றும்மீளப்பிடிக்கமுடியாமல்இழப்புகளோடுதோற்றோhடியவெறியுடன்படையினர்பேயாட்டம்போட்டனர். பல்குழல்பீரங்கிகளும், ஆட்லறிகளும்மடடுப்படுத்தப்பட்டபகுதியைஇலக்குவைத்துதாக்கின. ஓய்வேயில்லாதுவெடித்துக்கொண்டிருந்தஎறிகணைகனின்அதிர்வினுள்துப்பாக்கிவேட்டொலிகள்மூழ்கிப்போயினவானலையில்வந்தகுரல்கள்நிலமையைதளிவாக்கின.
எங்களில்ஒராள்காளம்
 ”ரெண்டுபேர்காயம்
 ”நான்மட்டும்தனியேநிக்கிறன். சமாளிப்பம்சப்போட்அனுப்புங்கோ
சிலநேரங்களில்அமைதிமட்டுமேபேசியது. கயல்விழிதன்னுடையஆட்களைக்கூப்பிட்டகுரலுக்குபதிலில்லாமல்போனது. எல்லோருக்குமேநிலமைவிளங்கியது.

சப்போட்! உடனடிதேவைஅதுதான்எங்கிருந்து……. எப்படி?
கட்டளைப்பீடத்திற்கும்கயல்விழிக்குமானகடைசிஉரையாடல்ஆரம்பமாகியது.
என்ரைஎல்லாப்பொஷிசனும்ஓப்ஆயிட்டுது. என்ரைஇடம்மட்டும்தான்என்னிடம்இருக்கிறது. வலம்இடம்முன்பக்கமெல்லாம்ஆள்தான். எனக்குபின்பாதைபிரச்சனையில்லை. சப்போட்அனுப்ங்கோதிருப்பிப்பிடிப்பம்
கயல்விழியின்மென்மயானகுரல்பிடிவாதத்துடன்பதிலளித்தது.
விட்டால்திரும்பிப்பிடிக்கிறதுகஷ்டம். நீங்கரீமைநான்சொல்லுறபாதையில்இப்படியேஅடிச்சுப்பிடிக்கலாம்.”
 உண்மைதான்விட்டால்திரும்பிப்பிடிப்பதுமிகச்சிரமம். ஆனால்அதற்காகஅவசரத்தில்அருகிலிருக்கும்எந்தஅணியையும்அப்டியேஎடுத்துஅனுப்பினால், அந்தவெற்றிடம்சண்டைஒன்றும்இல்லாமலேயேபகைவரிடம்போகும்.
 அரியாலையிலிருந்துஒருநாலுபேர்கொழும்புத்துறையிலிருந்துநாலுபோர், அப்டியேவண்ணாத்திபாலத்தடி, செம்மணி, மண்டானிலிருந்தெல்லாம்சொஞ்சகொஞ்சப்பேர்புறப்பட்டுவந்துஒன்றுசேர்ந்து, அணியாகிசாவகச்சேரிக்குள்நுழைவதற்க்குள்……கயல்விழியையும்கூடஇழக்கநேரிடும்.
 பின்வாங்கிவருமாறுமறுபடிமறுபடிகட்டளைபீடம்பணித்ததைஏற்றுக்கொள்கயல்விழிமறுத்துவிட்டாள்.
 ”என்ரைகட்டளையைஏற்றுச்சண்டைபிடிச்சபிள்ளையால்தான்நான்சாவகச்சேரியைபிடிச்சனான். இண்டைக்கும்என்ரைரீம், நான்சாவகச்சேரியைவிடமாட்டேன்எண்டநம்பிக்கையோடைதான்சண்டைபிடிச்சுவிழுந்திநான்சாவகச்சேரியைவிடமாட்டேன்எண்டநம்பிக்கையோடதான்சண்டைபிடிச்சுவிழுத்திட்டுது. இந்தஇடத்தைவிட்டுநான்வரமாட்டேன். நீங்கசப்போட்டைஅனுப்புங்கோ. அடிச்சுப்பிடிப்பம்.
 அதன்பின்னரும்நிலைமையைத்தெரியப்படுத்தியவாறேதனித்துநின்றுதன்னைச்சூழ்ந்துவந்தபடையினரோடுசண்டைபிடித்துக்கொண்டிருந்தகயல்விழிவரவில்லை. ஒளிப்படக்கருவியோடுகூடவேநின்றமலரினிவரவில்லை. சாவக்கச்சேரிஎம்மைவிட்டுபோனது.
 அரசியற்பணிக்கெனயாழ்ப்பாணத்துக்குள்ளேபோனதமிழரசிஎல்லாவீடுகளுக்கும்போனபோதுஅந்தக்கல்வீட்டுக்கும்போனாளாம். தாம்வந்தபுதிதில்பக்கத்துகாணிகாப்பரணிலிருந்தும்மணம்வீசிக்கொண்டிருந்ததாககல்வீட்டுஅம்மாசொன்னாராம். மேற்புறம்பழுதடைந்தநிலையிலுள்ளகாப்பரணைமதிலுக்குமேலால்எட்டிப்பார்த்துவிட்டு, தமிழரசிஅனுப்பியதகவல்தான்எமதுபயணத்தின்ஆரம்பம்.
 சண்டைநடந்துமுழுதாகஇரண்டுவருடங்கள்ஓடிவிட்டன.
 வித்துடல்கள்முழுதாகக்கிடைக்கப்போவதில்லை. எனினும், தமதுகைக்குண்டுகளால்தம்மைஅழித்துக்கொண்டஇருவரின்எச்சங்களும்காப்பரணுள்நிச்சயமாகஇருக்கத்தானேவேண்டும்.
 உடையின்சிறுதுணிக்கை, ஒருஎலும்புத்துண்டு, ஆயுதத்தினதோஎளிப்படக்கருவியினதோமிச்சங்கள்…..ஏதேனும்எஞ்சியிராதாஎடுத்துநாம்இறுதிமரியாதைசெலுத்த

கருத்துகள் இல்லை: