தமிழகம் செல்கையில் 14.04.1985இல் தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவடைந்தவர்கள் .
**உங்களின் உன்னதமான சமர்களில் அளவிட முடியா உடல் வேதனைகளுடன் நீங்கள் கடலிலும்,தரையிலும் விதையாகிய போதிலும் உங்கள் இலட்சியங்கள் அழிந்து விடாமல் காப்பதற்காய் நாம் இறுதிவரை அற்ப்பமான அரசியல் வாழ்வில் கலந்து கொள்ளாது, உங்கள் இலட்சியப் பாதையில் பயணிப்போம்!!!!****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக