வெள்ளி, 24 அக்டோபர், 2014

கடலூர் மாவட்டம் - சிதம்பரத்தில் முதல் கலந்தாய்வு கூட்டம்

நாம்தமிழர் கட்சியின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல் கலந்தாய்வு கூட்டம் 19.09.2010 அன்று நகர பொறுப்பாளர் திரு.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட 
பொறுப்பாளர்கள்  திரு. வா. தீபன்  திரு.கு. சாமிரவி , திரு ர. பிரபு , திரு.சாந்தகுமார் மற்றும் திரு.எழிலன் ராதா,கலந்து கொண்டு உரை ஆற்றினார்கள் . இறுதியாக அருணகிரி அவர்கள் நன்றி உரை ஆற்றினார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக