ஞாயிறு, 10 ஜூன், 2012

கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் பண்ருட்டியில்

படம் இணைப்பு) நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் பண்ருட்டியில் 29.08.2010 அன்று நடைபெற்றது .இக்கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் தமிழர் திரு .சலதீபன் தலைமை தாங்கினார் .மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழர் திரு .சாமிரவி , தமிழர் திரு .குப்புசாமி ,தமிழர் திரு .பிரபு ,செயல்வீரர்கள் ௦ தமிழர் திரு .மகா ,தமிழர் திரு .மணி .இக்கூட்டம் அன்னை தெரேசா பொறியியல் கல்லூரி மானவர்கர்லால் ஏற்பாடு செய்யப்பட்டது .இம்மாணவர்கள் 50 பேர் கலந்துகொண்டார்கள். நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக